Friday, January 13, 2023

Traders Habit

IF we have earned or faced loss something 

How can we set our mind set 

Win Or Loss whatever you realised in Market just note and Maintain Journal entries.

IF we booked Profit 
 >ஆதாவது chartல எந்த பகுதியில் Entry செய்தோம்  எங்கு profit book பண்ணினோம் chart  என்ன patternஐ follow பண்ணியது என கண்டறிய வேண்டும்.
>Profit Book பண்ணின அன்று நமக்கு over confident கிடைக்கும். அது நல்லது தான்  (but என்னதான் Over confident இருந்தாலும் next day நாம நம் rules ஐ எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்று முடிவடன் இருக்கக வேண்டும்.

>If we choosed correct stock Shortly exit ஆகிட்டோம் என்றாள் again நாம் அந்த trade chase பண்ணக்கூடாது
If we have faced loss 
Trading பண்ணாமல்  ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மனதிற்கு ஒய்வு அளிக்க வேண்டும்.
(நேற்று ஏற்பட்ட சற்று அதிக இழப்பு காரணமாக இன்று Trading செய்யவில்லை.)
நல்ல  பாடல்கள் கேளுங்க...

இலாபம் அல்லது நட்டம் உங்களுக்கு நம்பிக்கையானவர்க்கு தெரியப்படுத்துங்கள். Or Whatsapp Status வைப்போம். So அவர்களுக்கு பயந்து நாம் சரியாக செயல்படுவோம்.


 

No comments:

Post a Comment

Opening Range Breakout

 ORB  என்பது Opening Range Breakout ஆகும் அதாவது Market start ஆவது Red candle Start ஆனால் opposite Green colour candle red Candle resistance...