Over Trade With Emotion
Emotion is worst and Cheapest Enemy In Trading.
"உப்பு விற்க போன மழை வரும்
மாவு விற்க போன காற்று அடிக்கும்"
இது தான் Emotion Trading Reality
Expiry Day அன்று over confident ஒட above 2.30 க்கு மேல் Trade செய்வது தான் தனக்கு தானே தனக்கு சூனியம் வச்சுகிறதுக்கு சமம்
➡️இன்று என்னுடைய உண்மை நிலைமை என்ன ஏன்றால் 3 O clock வரை 2300rs Profit la erunthan..
மனிதனுக்கு போதும் என்ற என்னம் வந்தால் வாழ்க்கை செம்மையாகி விடும் .
நாம் ஒன்று.நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள்
அது போல தான் கடைசியா ஒரு trade பண்ணலாம்னு கைய வைத்தேன்
அது என்னுடைய capital a காலி பண்ணிவிட்டது..
Expiry day Stop loss கூட வைக்க முடியவில்லை.
(எந்த ஒரு commitment யையும் மனதில் வைத்து கொண்டு Trade செய்யக்கூடாது)
எல்லாம் வல்ல இறைவா
இனியாவது Expiry day ல Emotion a control பண்ண மன அமைதியை தர வேண்டுகிறேன்..
😂
ReplyDelete