Monday, January 23, 2023

Opening Range Breakout

 ORB  என்பது Opening Range Breakout ஆகும்

அதாவது Market start ஆவது Red candle Start ஆனால் opposite Green colour candle red Candle resistanceஐ Breakup ஆகி மேலே போனால் Buying opportunities 

கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.


மற்றும் 
Market start ஆவது Green candle Start ஆனால் opposite Red  colour candle Green Candle supportஐ Break down  ஆகி கீழே போனால் shorting opportunities 


ORB Tricks Intraday Trading பண்ண  set ஆகும்.

Friday, January 20, 2023

One week break after earned 8%

If we loosed something high in our level 

Compulsory we need small break 

Breaking  Period  try to learn something something like How to control our mental pressure, How to handle difficult situation in market ,  how to avoid our loss, what are the mistakes regularly we did in live market for that what are the remedies we need to be find out

today i did one trade only 

Friday, January 13, 2023

Traders Habit

IF we have earned or faced loss something 

How can we set our mind set 

Win Or Loss whatever you realised in Market just note and Maintain Journal entries.

IF we booked Profit 
 >ஆதாவது chartல எந்த பகுதியில் Entry செய்தோம்  எங்கு profit book பண்ணினோம் chart  என்ன patternஐ follow பண்ணியது என கண்டறிய வேண்டும்.
>Profit Book பண்ணின அன்று நமக்கு over confident கிடைக்கும். அது நல்லது தான்  (but என்னதான் Over confident இருந்தாலும் next day நாம நம் rules ஐ எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்று முடிவடன் இருக்கக வேண்டும்.

>If we choosed correct stock Shortly exit ஆகிட்டோம் என்றாள் again நாம் அந்த trade chase பண்ணக்கூடாது
If we have faced loss 
Trading பண்ணாமல்  ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மனதிற்கு ஒய்வு அளிக்க வேண்டும்.
(நேற்று ஏற்பட்ட சற்று அதிக இழப்பு காரணமாக இன்று Trading செய்யவில்லை.)
நல்ல  பாடல்கள் கேளுங்க...

இலாபம் அல்லது நட்டம் உங்களுக்கு நம்பிக்கையானவர்க்கு தெரியப்படுத்துங்கள். Or Whatsapp Status வைப்போம். So அவர்களுக்கு பயந்து நாம் சரியாக செயல்படுவோம்.


 

Thursday, January 12, 2023

Emotion

Over Trade With Emotion
Emotion is worst and Cheapest Enemy In Trading.

"உப்பு விற்க போன மழை வரும்
மாவு விற்க போன காற்று அடிக்கும்"
இது தான் Emotion Trading Reality

Expiry Day அன்று over confident ஒட above 2.30 க்கு மேல் Trade செய்வது தான்  தனக்கு தானே தனக்கு சூனியம் வச்சுகிறதுக்கு சமம்

➡️இன்று என்னுடைய உண்மை நிலைமை என்ன ஏன்றால் 3 O clock வரை 2300rs Profit la erunthan.. 
மனிதனுக்கு போதும் என்ற என்னம் வந்தால் வாழ்க்கை செம்மையாகி விடும் . 
நாம் ஒன்று.நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்    என்பார்கள்
அது போல தான் கடைசியா ஒரு trade பண்ணலாம்னு கைய வைத்தேன்  
அது என்னுடைய capital a காலி பண்ணிவிட்டது.. 
Expiry day     Stop loss கூட வைக்க முடியவில்லை.

(எந்த ஒரு commitment யையும் மனதில் வைத்து கொண்டு Trade செய்யக்கூடாது)
எல்லாம் வல்ல இறைவா
இனியாவது Expiry day ல Emotion a control பண்ண மன  அமைதியை தர வேண்டுகிறேன்..





Wednesday, January 11, 2023

16% Profit in Volatility Market

Today scenario  
 
Market not in one way  (volatility market)

IF volatility in Market we can keep small target and we could not expect good results

Volatility Market is Unpredictable (Better way avoid trade that day)

If we want trade in volatility market  we must want know the resistance and support lines in Pivot and charts  



Tuesday, January 10, 2023

13 % Profit

My Resolution

I have Planed January 2023 on wards i will be traded with in 10 K capital because of My Past LIFE 

Today I have used 7.5 capital

Earned above 13% profit its enough for me

FD also Not giving this much Percentage.

Some days we will accept some loss also.

Practice Make a Perfect Entry

If we used small capital that will be a increased confident level to avoid emotion and panic mood.

peaceful trade it will be give a better result



Monday, January 9, 2023

Accept the Reality

Won or loss Accept the reality first...

If One week u did  continues profit that  to be increased  confident level 

That confident level not accept the any small loss.

It will try to Make  unnessary trade that failure makes More Failure soமனச ஒருநிலை படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று நம் நாள் இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கே ஓடிப்போகாது 
மறுநாளும் வந்துவிட்டால் இந்த துன்பம் தொடராது.

வருஷத்துல 250 Trading Days இருக்கிறது..



Sunday, January 8, 2023

Intraday Technique 1

Intraday Reality

1st உலக நடப்பு மற்றும் உலக market Bull trend or Bear Trend இருக்கிறதா என்று follow பண்ண வேண்டும்.
Ex - Nasdaq, Dow jones , SGX Nifty , European Markets எல்லாம் பார்த்தால் ஒரு idea கிடைக்கும்.
Green 💚Or Red❤
IF Market trend In Green - Buying opportunities find out பண்ணனும்
And
IF market start in Red - Shorting opportunities find out பண்ணனும்.
Opportunities How to find out? How to choose a correct stock. ?
Stock selection ரெம்ப ரெம்ப முக்கியம் for Intraday trading
நிறைய மக்கள் stock selection தவறுதலாக choose பண்ணி fail ஆகி விடுகிறார்கள்.
எனக்கு தெரிந்த சில வழிகளை சொல்கிறேன் .

If Market in green trend (Bull Trend). (Find a Buying Opportunities)
Maximum என்ன sectors participate பண்ணுகிறது என்று அறிய வேண்டும்.
Eg - Oil &Gas, FMGC, Auto,Bank,Pharma, Media, IT .

If FMGC participate in Nifty அதில் என்ன என்ன stock இருக்கிறது எவ்வளவு percentage increase ஆகி இருக்கு என்று அறிய வேண்டும்.
Ex 1 - ITC -3%
2 - Hindustan -2%
3 - Dabur - 1.5%

என்றால் நீங்கள் என்ன stock Choose பண்ணுவிங்க ?
I think maximum people choosing ITC correct தான?
Because Good Fundamental company Debt free company.
In this current situation My opinion wrong selection Because அன்றைய தினம் ITC Target achieved ஆகுற condition ல இருக்க அதிகம் வாய்ப்பு உண்டு (Maximum Profit booking நடக்க வாய்ப்புகள் அதிகம்)
என்னோட selection Hindustan or Dabur a இருக்கும்.
அதில் entry pointku ஆக கழுகு போல் காத்திருப்பேன்.
அப்புறம் என்ன காளை மாட்டுல ஏறி சாவாரி செய்ய வேண்டியது தான்
(Entry Point , Exit Point , பற்றி மற்றொரு பதிவில் கூறுகிறேன்)

If Market in Red trend (Bear Trend). (Shorting Opportunities) என்ன பண்ணுவிங்க என்று எனக்கு பதில் கூறுங்கள்.

Intraday avoid செய்ய வேண்டிய stocks
Results Based stocks
ஐ ..... Adani stocks result நல்ல வந்து இருக்கு உடனே ஒரு 1000 stock vangitu 10 minutes la Profit book பண்ணவேண்டும் என்று நினைக்கிறதுல தப்பு இல்லை.. ஆனால் reality வேற நடக்கலாம்.. profit booking நடக்கலாம்..
Results day ரெம்ப volotilty ஆக இருக்கும். Stop loss hit ஆக அதிக வாய்ப்பு இருக்கும்..

News Based Stocks
அய்யோ cigarettes Tax increase பண்ணிட்டாங்க Government.. அப்போ ITC shares value down ஆகும் so shorting opportunity கிடைக்கும். நினைக்கிறது தவறில்லை. Tax increase பண்ணினால் ITC cigarettes rates a increase பண்ணமாட்டார்களா என்ற கண்ணோட்டம் ஒன்று உண்டு reality Trend Opposite ஆக இருக்கும்.

இங்கு நம் Focus பண்ணவேண்டியது என்ன என்றால் Volume ஐ பார்க்க வேண்டும். (Buy Or Sell) அந்த வழி கூட்டத்தோட கூட்டமாக போக வேண்டும்.. இல்லை என்றால் நாம் தான் கரடிக்கு நல்ல உணவு..
கரடி ரெம்ப பசியோட வேட்டை ஆட காத்திருக்கு . ஜாக்கிரதை.. யார் போரிங்க.... (Market trend Against a யார் போகிறார்களோ அவர்கள் எல்லாம் கரடிகிட்ட கடி மற்றும் கீறல்கள் வாங்குவது உறுதி)


Friday, January 6, 2023

Week End Lesson

With out plan entered 3 wrong Entries (Emotion Entries) , and Over traded Faced loss 1k

"EMOTION + ENTRY BIGGEST ENEMY FOR TRADERS"

🤔🤔🤔வடிவேலுsir போக்கிரி படத்துல சொன்ன மாதிரி எந்த விஷயம் பண்ணி நாளும் plan Pani தான் செய்யனும்.😂😂

சொல்ல நல்ல இருக்கும் follows panurathu ரெம்ப கஷ்டம் ல😂😂😂

"In Trading Once we did wrong entries that's called Mistake, again and again if we did that's called Violence"



 

Thursday, January 5, 2023

Profit above 50%

 HERO OR ZERO  05.01.2023 Expiry Day 

    Just traded 3 entries earned above 50%  

    Invested 5k


Opening Range Breakout

 ORB  என்பது Opening Range Breakout ஆகும் அதாவது Market start ஆவது Red candle Start ஆனால் opposite Green colour candle red Candle resistance...